கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் இம்முறை மிகவும் கடுமையான போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி: வெற்றி/முன்னிலை: வி. செந்தில் பாலாஜி (திமுக). 4500… Read More »கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி

