6 மணிக்குள் வந்தால் டோக்கன் உண்டு: சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதி
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு… Read More »6 மணிக்குள் வந்தால் டோக்கன் உண்டு: சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதி
