கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து,… Read More »கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
