சென்னை வந்தடைந்தார் அமித்ஷா
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்லும் அவர், அங்குள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து, தி.மலை அண்ணாமலையார்… Read More »சென்னை வந்தடைந்தார் அமித்ஷா
