பத்ரிநாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் 6 பேருடன் மாயம்
உத்தரகண்டின் பத்ரிநாத்திலிருந்து ஃபாட்டா நோக்கிச் சென்ற ‘ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன்’ நிறுவனத்தின் ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்திலுள்ள ஜோஷிமத் அருகே விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது. விமானி உட்பட 6 பேர் காணாமல் போயுள்ளனர். சாயி கிராமத்திற்கு அருகில்… Read More »பத்ரிநாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் 6 பேருடன் மாயம்
