திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்
தமிழக வெற்றி கழகம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜியை நியமித்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். தெற்கு மாவட்ட கழகத்தினர் புதிதாக நியமிக்கப்பட்ட… Read More »திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்
