திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்ததாகப் புகார்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்புக்கான நெய்யில் கலப்படம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ இணை இயக்குநர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. கலப்பட நெய் விநியோக… Read More »திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்ததாகப் புகார்!
