சாதி மறுப்புத் திருமணம்: மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை!
உத்தர பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த நேஹா (20), பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்றுச் சாதியைச் சேர்ந்த சாவன் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் அழைத்தும் அவர் கணவருடன் வாழ்வதில் உறுதியாக… Read More »சாதி மறுப்புத் திருமணம்: மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை!
