நடுரோட்டில் செல்பி எடுத்து போதை ஆசாமி அலப்பறை.. அரியலூரில் பரபரப்பு
அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழப்பழுவூர் அருகே நட்ட நடு சாலையில் போதையில் படுத்து புரண்டு செல்பி எடுத்த குடிமகனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைகள்… Read More »நடுரோட்டில் செல்பி எடுத்து போதை ஆசாமி அலப்பறை.. அரியலூரில் பரபரப்பு
