செல்போன் பயன்படுத்திய மகளைக் கொன்ற தாய்- தற்கொலை நாடகம் அம்பலம்
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதற்காகத் தனது 14 வயது மகள் சுவர்ச்சலாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், மகள் தூக்கிட்டுத்… Read More »செல்போன் பயன்படுத்திய மகளைக் கொன்ற தாய்- தற்கொலை நாடகம் அம்பலம்
