திமுக எம்.பி.க்கள் அனைவரும் நாளை டில்லி செல்ல உத்தரவு
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் நாளை டெல்லி செல்ல அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மட்டுமே பேச வேண்டும்… Read More »திமுக எம்.பி.க்கள் அனைவரும் நாளை டில்லி செல்ல உத்தரவு
