சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை
தேனி: நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தர வேண்டாம் என வனத்துறை… Read More »சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை
