கேமரா மேன் செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல்
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், செழியனின் மரண செய்தி மனதை உலுக்கியுள்ளது. செழியன் என் நண்பன், ஊர் தோழன். சினிமா பயணத்தை நான் தொடங்கியபோது என்னை… Read More »கேமரா மேன் செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல்

