கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் போராட்டம்…
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMCH) வளாகத்தில் 2-வது நாளாக செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உருக்கமான வேண்டுகோளுடன் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில்… Read More »கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் போராட்டம்…


