சேலம் அருகே பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த சாமியார் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பரிகார நிலையம் நடத்தி பெண்களை ஏமாற்றி, அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விஜயராஜா என்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். சிறுமி ஒருவரிடம் அத்துமீறியதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது பெற்றோர்… Read More »சேலம் அருகே பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த சாமியார் கைது
