இந்திய அணி அபார வெற்றி.. சொந்த மண்ணில் அதிரடி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கவுகாத்தியில் இன்று நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7… Read More »இந்திய அணி அபார வெற்றி.. சொந்த மண்ணில் அதிரடி
