இது தான் தவெக சொன்ன மாற்றமா? …எம்பி கனிமொழி கேள்வி
தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றசாட்டியுள்ளார். கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப்… Read More »இது தான் தவெக சொன்ன மாற்றமா? …எம்பி கனிமொழி கேள்வி
