மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி
தற்போது வரை நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்… Read More »மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி
