செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி பரபரப்பு!
திருவண்ணாமலை: சாலை விரிவாக்கப் பணிக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சார் ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜப்தி… Read More »செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி பரபரப்பு!
