ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த 22 வயதான ஜமுனா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ வலியால் துடித்த… Read More »ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்
