ரூ.1.69 கோடி ஜிஎஸ்டி அபராதம்.. விவசாயி அதிர்ச்சி
பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயிக்கு ரூ.1.69 கோடி ஜிஎஸ்டி அபராதம் செலுத்தக் கோரி வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த… Read More »ரூ.1.69 கோடி ஜிஎஸ்டி அபராதம்.. விவசாயி அதிர்ச்சி
