ஜூன் -டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை: தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடத்துவதற்கு அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக… Read More »ஜூன் -டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
