பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்
புகழ்பெற்ற எழுத்தாளரும் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் திங்கட்கிழமை (அக்டோபர் 5) காலமானார். அவருக்கு(86.). வீட்டில் எழுதிக்கொண்டிருந்தபோது அவர் அமைதியான முறையில் உயிரிழந்ததாக ‘ஹார்ப்பர்காலின்ஸ்’ பதிப்பகம் அறிவித்துள்ளது. ஐம்பது ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் அவரின் நாவல்கள்… Read More »பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்
