வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கொடியேற்ற விழா மற்றும் தேர்ப் பவனியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி… Read More »வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்
