தேவ் தீபாவளி-11 லட்சம் அகல் விளக்குகளால் ஜொலித்த வாரணாசி!
வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற ‘தேவ் தீபாவளி’ திருவிழா மிகுந்த பக்திப் பரவசத்துடனும், கலாச்சார நிகழ்ச்சிகளுடனும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான அகல் விளக்குகளின் ஒளியாலும், பக்திப் பாடல்களாலும் கங்கை நதிக்கரைப் படித்துறைகள் ஜொலித்தன. இந்த பிரம்மாண்ட… Read More »தேவ் தீபாவளி-11 லட்சம் அகல் விளக்குகளால் ஜொலித்த வாரணாசி!
