ஜோர்டான் வான்வெளி மூடல்- தினசரி 15 மணிநேரம் விமானங்கள் பறக்கத் தடை
ஜோர்டானின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தினசரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை (15 மணிநேரம்) வான்வெளி மூடப்படும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்,… Read More »ஜோர்டான் வான்வெளி மூடல்- தினசரி 15 மணிநேரம் விமானங்கள் பறக்கத் தடை
