திருச்சி டாக்டர் எம்.ஏ. அலீமுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது!
திருச்சி: அறிவியல் தமிழ் எழுத்தாளரும், திருக்குறள் ஆய்வாளரும், பிரபல மூளை நரம்பியல் நிபுணருமான பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீமுக்கு தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அறிவியல் தமிழ்… Read More »திருச்சி டாக்டர் எம்.ஏ. அலீமுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது!
