டாப்ஸிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானை
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்ற வனத்துறை வாகனத்தை, ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்தியுள்ளது. இதனால் வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில்,… Read More »டாப்ஸிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானை
