காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி
சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேச்சேரியை சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். நேற்று கடையில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந் தது. அப்போது… Read More »காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி
