டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான ஒயின் விற்பனை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு டாஸ்மாக் கடையில், 2021-ல் காலாவதியான பழைய ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டிலிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் சோதித்துப் பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.… Read More »டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான ஒயின் விற்பனை
