60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக… Read More »60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…