திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த மையத்தில் அவர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவைகளையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது
