டிரம்பின் ஹெலிகாப்டர் அருகே பறந்த பயணிகள் விமானம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணித்த ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டருக்கு அருகில் ஒரு பயணிகள் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேரிலேண்ட்டில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்திற்கு டிரம்ப் சென்று கொண்டிருந்தபோது, வாஷிங்டனில்… Read More »டிரம்பின் ஹெலிகாப்டர் அருகே பறந்த பயணிகள் விமானம்
