கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி
கர்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் டிராக்டரில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். டிராக்டர், கொப்பலில் உள்ள துங்கபத்ரா ஆற்றுப்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று டிராக்டரின் மீது… Read More »கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி
