குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்
டில்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்றே மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய போலீஸ் காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டில்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட… Read More »குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்
