டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி…நேரில் சந்தித்த அமைச்சர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு காரணமாக அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் நிர்மல்குமார்… Read More »டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி…நேரில் சந்தித்த அமைச்சர்
