அக்டோபர் 2 முதல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களிலும் இலவச பயணம்!
110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் விரிவுப்படுத்தப்படும் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயணத் திட்டம்… Read More »அக்டோபர் 2 முதல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களிலும் இலவச பயணம்!
