ஆம்னி பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்- டூவீலரில் வந்த 2 பேர் படுகாயம்
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் பெங்களூருவில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆம்னி பேருந்தில் மீண்டும் சின்னதாராபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். சேலம்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மலையம்பாளையம் அருகே… Read More »ஆம்னி பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்- டூவீலரில் வந்த 2 பேர் படுகாயம்
