விழுப்புரம்- டூவீலர் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி
விழுப்புரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய கொடூரச் சாலை விபத்தில் அருண் மற்றும் நரேஷ் ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலிஸார்… Read More »விழுப்புரம்- டூவீலர் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி
