டோல்கேட் வசூல்-டெண்டர் அறிவிப்பு
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC), சென்னை அருகே உள்ள உத்தண்டி மற்றும் கோவளம் சுங்கச்சாவடிகளில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்காக, சுங்கச்சாவடிகளை நிர்வகிக்க ரூ.1.89 கோடி மதிப்பிலான… Read More »டோல்கேட் வசூல்-டெண்டர் அறிவிப்பு
