தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்
நான்காவது நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ்… Read More »தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்
