தங்கை கொலைக்கு பழிக்குப்பழி.. மைத்துனரை வெட்டிக் கொன்ற அண்ணன்
தெலங்கானாவைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணியான யூடியூபர் வைஷ்ணவியை, நடத்தையில் சந்தேகமடைந்து அவரது கணவர் ஹரிபாபு கடந்த மார்ச் மாதம் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இவ்வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த… Read More »தங்கை கொலைக்கு பழிக்குப்பழி.. மைத்துனரை வெட்டிக் கொன்ற அண்ணன்
