நெல்லையில் தச்சு தொழிலாளி வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி கணேசன் (47), மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தில் இயங்கும் மரப்பட்டறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு பட்டறையின் மாடியில் தூங்கிய… Read More »நெல்லையில் தச்சு தொழிலாளி வெட்டிக்கொலை
