தஞ்சையில் தண்ணீரின்றி 600 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அவலம்!
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 600 ஏக்கர் சம்பா நெல்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது பாலைவனம் போல் வெடித்து காணப்படும் வயலில் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி கருகி வரும் நெல்… Read More »தஞ்சையில் தண்ணீரின்றி 600 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அவலம்!
