தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை தாம்பரம் அருகே இன்று ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராத விதமாகத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிப் புறப்பட்ட இந்தச் சரக்கு… Read More »தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
