சென்னையில் பைக் ரேஸ், விபத்துகளை தடுக்க 13 தனிப்படைகள் அமைப்பு!
சென்னையில் பைக் ரேஸ், விபத்துகளை தடுக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் கொண்ட 13 தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பபில் ஈடுபட உள்ளனர் . தினமும் இரவில் இருந்து… Read More »சென்னையில் பைக் ரேஸ், விபத்துகளை தடுக்க 13 தனிப்படைகள் அமைப்பு!
