கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு..!
கோதுமை மாவு, மைதா, ரவை, ஆட்டா உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையைக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தத் தடைநீக்கம் உடனடியாக நடப்பிற்கு வந்தது.… Read More »கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு..!
