திருப்பரங்குன்றம் தர்காவுக்குச் செல்லத் தடை விதிக்கக் கூடாது
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. திருப்பரங்குன்றம் தர்காவுக்குச் செல்லும் பக்தர்களைத் தடுக்கக் கூடாது என்றும், உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்… Read More »திருப்பரங்குன்றம் தர்காவுக்குச் செல்லத் தடை விதிக்கக் கூடாது
