நாளை முதல் இறைச்சி விளம்பரங்களுக்குத் தடை..??
விலங்கு உரிமைகள் நல அமைப்பான பீட்டா, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; விலங்குகள் நலன், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்… Read More »நாளை முதல் இறைச்சி விளம்பரங்களுக்குத் தடை..??
