தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரா?” மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
கோவை,பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி அரசுப் பள்ளியில், அதிகளவில் ப்ளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவப்பட்ட தொட்டியிலிருந்து குடிநீர் குடித்த 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள்… Read More »தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரா?” மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
